Yuvas Cash & Carry

Yuvas Cash & Carry Welcome to YUVAS CASH & CARRY
We are located at SETIA ALAM & BUKIT RAJA KLANG
We provide a variety o
(2)

All Pongal pooja items are now available at Yuvas Cash & Carry.Visit our shop...
08/01/2023

All Pongal pooja items are now available at Yuvas Cash & Carry.
Visit our shop...

18/10/2022
18/10/2022

Hangging Decoration Items...

18/10/2022

Hanging Decoration Items...

Deepavali cookies...
11/10/2022

Deepavali cookies...

Deepavali decoration items...
03/10/2022

Deepavali decoration items...

25/09/2022

NISHA'S Tokku (Tik Tok)

available in our shop now...

Stainless steel paanai in different sizes
25/06/2022

Stainless steel paanai in different sizes

Fresh poo maalai...
25/06/2022

Fresh poo maalai...

08/06/2022

Kannan's kaapi

Classic Instant Coffee

மருத மரத்தின் பட்டைகள் துவர்ப்பு சுவையை கொண்டவை துவர்ப்பு நிறைந்த உணவுகள் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்ய கூடியவை. மரு...
14/04/2022

மருத மரத்தின் பட்டைகள் துவர்ப்பு சுவையை கொண்டவை துவர்ப்பு நிறைந்த உணவுகள் மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்ய கூடியவை. மருதம் பட்டை குடல் தொடர்பான நோய்களுக்கும் நன்மருந்தாக செயல்படுகிறது. இதன் பட்டையை நீரில் ஊறவைத்து குடிக்கலாம். குறீப்பாக கோடைக்காலங்களில் உடல் உஷ்ணம் தவிர்க்க இது உதவுகிறது.

கோரைக்கிழங்கு / Cyperus rotundusமருத்துவ பயன்கள்*கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக...
29/03/2022

கோரைக்கிழங்கு / Cyperus rotundus

மருத்துவ பயன்கள்

*கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது.

*மாதவிலக்கை தூண்டக் கூடியது.

*இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.

*சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது.

*சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது.

*வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

*கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும்.

*முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும். பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது.

*வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது.

*உடல் வலியை போக்கும். காய வைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Goddest Photo Frame in three sizes...*Lamination for Last longer.*Colors may appear slightly different due to individual...
25/03/2022

Goddest Photo Frame in three sizes...

*Lamination for Last longer.
*Colors may appear slightly different due to individual monitors and phone.

Haldiram's Pani Puri 😋
04/03/2022

Haldiram's Pani Puri 😋

கைக்குத்தல் அரிசி பயன்கள் (Unpolished Kaikuthal Arisi)மலச்சிக்கல் இன்று பலரும் நார்ச்சத்து இல்லாத, கொழுப்பு அதிகம் நிறைந...
22/01/2022

கைக்குத்தல் அரிசி பயன்கள் (Unpolished Kaikuthal Arisi)

மலச்சிக்கல்
இன்று பலரும் நார்ச்சத்து இல்லாத, கொழுப்பு அதிகம் நிறைந்த மாமிச உணவுகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக்குகிறது. தினமும் நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து
நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் கை குத்தல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

இதயம்
உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கை குத்தல் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

உடல் எடை குறைப்பு
இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கை குத்தல் அரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் ஒரு வேளையாவது கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு
இன்று உலகில் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவத்தில் நமது உடலில் இயற்கையிலேயே சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிட்டு வருவதால் இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது.. குடல் புற்று இன்று உலகில் பெரும்பாலான மக்கள் ரசாயனங்கள் கலந்த செயற்கை உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ஆஸ்துமா
மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்று ஆஸ்துமா நோய். செலினியம், மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ள கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறைவதாக மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

எலும்புகள்
உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும். கை குத்தல் அரிசியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு உடலில் எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது.

பித்த பை கற்கள்
நச்சுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு பித்த பைகளில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கை குத்தல் அரிசியில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ளது. இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வரும் போது உடலில் பித்தபையில் நச்சுகள் மற்றும் இதர கழிவுகள் சேர்வதை தடுத்து பித்த பை கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால்
உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். நமக்கு ஏற்படும் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

THAGUDU...
22/01/2022

THAGUDU...

PONGAL PAANAI...
12/01/2022

PONGAL PAANAI...

Pongal Sale...
10/01/2022

Pongal Sale...

Aluminium Hundry Pot With Cover (PONGAL PAANAI) 20cm & 24cm
08/01/2022

Aluminium Hundry Pot With Cover (PONGAL PAANAI) 20cm & 24cm

Silver Stone Metti...
27/12/2021

Silver Stone Metti...

Mapillai Samba rice Mappillai samba rice is one of the most popular rice varieties in Tamilnadu, India. The rice is red ...
27/12/2021

Mapillai Samba rice

Mappillai samba rice is one of the most popular rice varieties in Tamilnadu, India. The rice is red in colour which contains rich in iron and zinc and it can helps for the production of haemoglobin and myoglobin.

It is also called as bridegroom rice, where a bridegroom (mappillai in tamil) is asked to lift a heavy round rock just to express his physical power.

🪔🪔🪔
03/11/2021

🪔🪔🪔

Stainless Steel Coconut Scraper...
31/10/2021

Stainless Steel Coconut Scraper...

Idikal with stainless steel handling...
31/10/2021

Idikal with stainless steel handling...

Stainless steel & Copper brass Muruku Accu
31/10/2021

Stainless steel & Copper brass Muruku Accu

Lighting up the Pancha Kavya Vilaku brings you wealth, good health and happiness...
20/10/2021

Lighting up the Pancha Kavya Vilaku brings you wealth, good health and happiness...

Deepavali cookies 🍪 😋
19/10/2021

Deepavali cookies 🍪 😋

18/10/2021
16/10/2021

Let us light up lives with hopes and dreams...

Naatu sakkarai / Jaggery PowderTata saltHimalaya salt
16/10/2021

Naatu sakkarai / Jaggery Powder
Tata salt
Himalaya salt

Ponni rice...
16/10/2021

Ponni rice...

Briyani rice...
16/10/2021

Briyani rice...

Beautiful Artificial FLOATING LOTUS🪔
16/10/2021

Beautiful Artificial FLOATING LOTUS🪔

Sri Ganesha Light 🪔
16/10/2021

Sri Ganesha Light 🪔

Deepavali special, Home made snacks😋
13/10/2021

Deepavali special, Home made snacks😋

Bayam Hijau (தண்டுக்கீரை) Bayam Pasir (சிறுகீரை) Bayam hijau+Merah சிகப்பு கலந்த தண்டுக்கீரை) - Bayam Merah (சிகப்பு தண்...
10/10/2021

Bayam Hijau (தண்டுக்கீரை)
Bayam Pasir (சிறுகீரை)
Bayam hijau+Merah சிகப்பு கலந்த தண்டுக்கீரை) -
Bayam Merah (சிகப்பு தண்டுக்கீரை)
Daun asam (புளிச்சக்கீரை)
Meranti (தக்காளி கீரை)
Daun Manis ( தவசமுருங்கை கீரை)
Peria (பாவக்காய்)
Daun kurma (பொன்னாங்கண்ணி கீரை)

Deepavali decoration items are available in our shop nw🪔
06/10/2021

Deepavali decoration items are available in our shop nw🪔

Address

43G, Jalan Mahkota 1/KU2, Mutiara Bukit Raja 2
Klang
41050

Opening Hours

Monday 09:00 - 21:30
Tuesday 09:00 - 21:30
Wednesday 09:00 - 21:30
Thursday 09:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 09:00 - 21:30
Sunday 09:00 - 21:00

Telephone

+60143338019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yuvas Cash & Carry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yuvas Cash & Carry:

Share


Other Convenience Stores in Klang

Show All