#தரணி_ஹெர்பல்ஸ் #சிகைக்காய்தூள்
இந்திய மற்றும் தமிழ் பண்பாட்டு மரபியலில் பல நூறாண்டுகளாக இயற்கை முறையில் முடி பராமரிப்பதற்கு சிகைக்காய் பயன்படுத்தி வந்து இருக்கிறார்கள். சிகைக்காயை சித்த மற்றும் ஆயூர்வேத மருத்துவத்தில் சிகைக்காயை மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
சிகைக்காய் காய் மற்றும் இலைகளில் அமிலங்கள் , புரதங்கள் அதிகமாக உள்ளதால் முடி மற்றும் தோல்பராமரிப்பில் முக்கிய பொருளாக இன்றுவரை இருந்துவருகிறது.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.
கண்டிஷனர் தேவையில்லை உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய