Ulakeswaran Lakshmi Mooligai Angadi,Ramanathapuram.

  • Home
  • Ulakeswaran Lakshmi Mooligai Angadi,Ramanathapuram.

Ulakeswaran Lakshmi Mooligai Angadi,Ramanathapuram. Herbal Care Products ( Skin Care, Hair Care and Food Care Products)

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbabyசோப்பு  #பயன்கள்:♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது♦️தோல் நிறத்த...
01/12/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbaby
சோப்பு #பயன்கள்:
♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது
♦️தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது
♦️ஆவாரம்பூ சோப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, இது தொற்றுநோய்களைத் தடுக்கவும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவும்
For Order: www.dharaniherbbles.in

— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

06/10/2023
வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.👉உணவுக்கு பின் சி...
25/09/2023

வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.

👉உணவுக்கு பின் சிறுது அளவு எடுத்துக்கொண்டால் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.

👉வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது.

👉குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்

 #தரணிஹெர்பல்ஸ் -யின்  #பீட்ரூட்மால்ட் - யில்பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது...
14/08/2023

#தரணிஹெர்பல்ஸ் -யின்

#பீட்ரூட்மால்ட் - யில்
பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது .இதில் உள்ள முக்கிய பொருளான பீட்ரூட்-யில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் எண்ணில் அடங்காத சத்துகள் நிறைந்துள்ளன.
பாதாம்- யில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கும்,ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் உதவுகிறது, மேலும் முக சுருக்கங்களை நீக்கி இளமையுடன் இருக்க வைக்கும்.
"வாசனை பொருட்களின் அரசி" என்று அழைக்கப்படும் ஏலக்காய்-யும் இந்த மால்ட் யில் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் இந்த பீட்ரூட் மால்ட் யை பால்-யில் கலந்து குடித்தால் சத்தாகவும் இருக்கும் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

| � See less

பூஞ்சை எதிர்ப்பு மருந்து(ANTI FUNGAL GEL)பூஞ்சை எதிர்ப்பு மருந்தின் பயன்கள் :REDNESS : சிவத்தல்UNSIGHTLY RASH : அழகற்ற ச...
01/08/2023

பூஞ்சை எதிர்ப்பு மருந்து
(ANTI FUNGAL GEL)
பூஞ்சை எதிர்ப்பு மருந்தின் பயன்கள் :
REDNESS : சிவத்தல்
UNSIGHTLY RASH : அழகற்ற சொறி
IRRITATION OF ECZEMA :
அரிக்கும் தோலழற்சியின்எரிச்சல்
பூஞ்சை (ஈஸ்ட்), பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுகள் உட்பட தோல் நோய்த்
தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் ஆகும்.செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிற...
25/07/2023

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் ஆகும்.

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு அதிக அளவில் பயன்படுகிறது.

இருமல் சளி நெஞ்சு சளி தும்மல் தலைவலி போன்ற சளி சமந்தமான அணைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கு இந்த திரிகடுகம் உதவுகிறது.

பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.

| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

மூலிகை அணையாடைகள் :👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தய...
14/07/2023

மூலிகை அணையாடைகள் :

👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்

👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது

👉அரிப்பு, தடிப்பு,புண்,எரிச்சல் ஆகியவை ஏட்படாமல் பாதுகாக்கிறது

for order: www.dharaniherbbals.in

| | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #பனங்கருப்பட்டி   யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு ம...
07/07/2023

#பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.

பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Sesnodropt08g68tcuiu0g972fltic60uhl2640869tgh6l3hh4igg6cg241  · அல்சரை குணப்படுத்தும்-  #கடுக்காய் தோல் பொடி:1. கடுக்காய...
05/07/2023

Sesnodropt08g68tcuiu0g972fltic60uhl2640869tg
h
6l
3
hh4igg6cg241
·
அல்சரை குணப்படுத்தும்- #கடுக்காய் தோல் பொடி:
1. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
2. காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.
3. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழலாம்
4. கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
5. மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

| |
| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:உடல் சூடு குறையும்…முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…முகச்சுருக...
30/06/2023

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள்- #பயன்கள்:

உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின்  #குப்பைமேனிசோப்புகுப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்...
29/06/2023

#மேனியைஅழகாக்கும் தரணி ஹெர்பல்ஸ் -யின் #குப்பைமேனிசோப்பு
குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
| | | | | |

26/06/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulakeswaran Lakshmi Mooligai Angadi,Ramanathapuram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share