Vela Pooja Stores,Tup.

  • Home
  • Vela Pooja Stores,Tup.

Vela Pooja Stores,Tup. Herbal Care Products (Skin Care, Hair Care and Food Care Products)

27/11/2024
 #தரணி_ஹெர்பல்ஸ்:  #கரிசலாங்கண்ணி நன்மைகள்:கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆ...
29/08/2024

#தரணி_ஹெர்பல்ஸ்: #கரிசலாங்கண்ணி நன்மைகள்:
கூந்தலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது. இயற்கையாக கூந்தலின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க கரிசலாங்கண்ணி முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து காண்போம்.
முடி உதிர்தலைத் தடுக்கிறது (Prevents hair loss ):
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக்கி காய வைத்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை கொதிக்க வைத்த தேங்காய் எண்ணெயில் போட்டு சிடு சிடுப்பு அடக்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும். மேலும் இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரையும் மறைந்துவிடும்.
முடிக்கு பிரகாசம் அளிக்க (Adds shine )
உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் கரிசலாங்கண்ணி தான். முடியை இயற்கையாக வளர வைக்கும் தன்மை இதற்கு உண்டு. கரிசலாங்கண்ணி பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் இயற்க்கை பிரகாசத்தை கூந்தலுக்கு தருகிறது. கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தலையில் முடியின் வேர்களில் படும்படி தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வர தலைமுடி பிரகாசகத்துடன் நன்றாக வளரும்.
முடி நரைப்பதை தடுக்கிறது (Prevents greying of hair):
இன்றைய தலைமுறையினர் நரை முடியினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனை சரி செய்ய கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு இந்த எண்ணெய்யை எடுத்து வடிகட்டி இத்தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்
| | | | .news7tamil.live | | | | | | | .dharaniherbbals.in

ரோஜா சோப்பு :ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக்...
20/08/2024

ரோஜா சோப்பு :
ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இந்த சோப்புகள் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது மற்றும் தோலின் வயதானதை மெதுவாக்கும்.
இது வறண்ட மற்றும் வயதான சருமத்திற்கும் சிகிச்சையளிக்கிறது.
இது நிறமி, சிவத்தல் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நிறங்களுக்கும் நல்லது. ோலிப் பொருட்களை தவிர்க்க,,,,,www.dharaniherbbals.in

திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்ப...
30/07/2024

திரி என்றால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல; பழந்தமிழிலும் மூன்று என்றுதான் அர்த்தம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மூலப்பொருள்கள் அடங்கியது தான் திரிகடுகம்.
நாள்பட்ட நோய்களாக இருக்கின்ற
🔹உடல் பருமன் பிரச்சினை,
🔹நுரையீரல் பிரச்சினைகள்,
🔹நீரிழிவு பிரச்சினை,
🔹தைராய்டு மற்றும் கல்லீல் பிரச்சினை ஆகியவை உள்ளவர்கள் தொடர்ந்து காலையும் மாலையும் இந்த திரிகடுக சூரணத்தைச் சாப்பிட்டு வரலாம்.

| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti. See less

நெல்லிக்கனியின் நன்மைகள் ஏராளமானவை, அந்த நெல்லிக்காயை தேனியில் ஊறவைத்து உண்பதால் நன்மைகள் அதிகம்.🔷வெறும் நெல்லிக்காயை அப...
17/07/2024

நெல்லிக்கனியின் நன்மைகள் ஏராளமானவை, அந்த நெல்லிக்காயை தேனியில் ஊறவைத்து உண்பதால் நன்மைகள் அதிகம்.

🔷வெறும் நெல்லிக்காயை அப்படியே சாப்பிட முடியாதவர்கள் கூட சுலபமாக தேன் நெல்லியை சாப்பிடலாம் .

🔷தினமும் ஒரு தேன் நெல்லி சாப்பிட்டால் உடலில் ஏற்படும் நன்மைகள் அதிகம்.

🔷நன்மைகள்:

👉கல்லீரல் சுத்தமாகும்
👉ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கும்
👉செரிமான பிரச்சனைகள் சரி ஆகும்
👉நச்சுகள் வெளியேறும்
👉மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும்.
👉அல்சர் பிரச்சனை வராமல் காக்கும்
👉இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbabyசோப்பு  #பயன்கள்:♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது♦️தோல் நிறத்த...
28/06/2024

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbaby
சோப்பு #பயன்கள்:
♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது
♦️தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது
♦️ஆவாரம்பூ சோப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, இது தொற்றுநோய்களைத் தடுக்கவும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவும்
For Order: www.dharaniherbbles.in

— feeling happy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் ...
17/06/2024

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.
— in Palayamkottai.

நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களை...
05/06/2024

நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். See less
— feeling happy.
Comments

சத்துக்களை அள்ளி வழங்கும்  #சிறுதானிய_சத்துமாவு:• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடை...
15/05/2024

சத்துக்களை அள்ளி வழங்கும் #சிறுதானிய_சத்துமாவு:

• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

• கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

• உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

• முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

• எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

• இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.

• இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

• வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.

• ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.

• நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments

 #பாசிப்பருப்பு  இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.இப்போதுபோன்று ம...
13/05/2024

#பாசிப்பருப்பு
இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.
இப்போதுபோன்று முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க என்று தனி தனி பொருளெல்லாம் கிடையாது.
ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த பாசிப்பருப்பு ஒன்றே இவை அனைத்தையும் செய்துவிடுகிறது என்பதால் பெரும்பாலும் இயற்கை அழகு கலை நிபுணர்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.
பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.
தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பொருள்களில் இதற்கும் முக்கிய பங்குண்டு. # Dharani Herbbals
See

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .வறண்ட சருமத்திற்கு தக்க ...
09/05/2024

வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .
வறண்ட சருமத்திற்கு தக்க ஈரப்பதத்தை அளிக்கிறது.
முகப்பரு,வயதான தோற்றத்தை சரி செய்கிறது.
| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti. See less

சத்துக்களை அள்ளி வழங்கும்  #சிறுதானிய_சத்துமாவு:• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடை...
04/05/2024

சத்துக்களை அள்ளி வழங்கும் #சிறுதானிய_சத்துமாவு:

• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

• கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

• உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

• முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

• எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.

• இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.

• இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

• வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.

• ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.

• நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

Address


Telephone

+919842827068

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vela Pooja Stores,Tup. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Convenience Store?

Share