Periyandavar Vilas Nattu Marunthu Kadai,Thanjavur.

Periyandavar Vilas Nattu Marunthu Kadai,Thanjavur. Herbal Care Products ( Skin Care, Hair Care, Food Care Products)

08/03/2024
 #மூலிகைதேநீர்  பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாக...
08/12/2023

#மூலிகைதேநீர்
பருவ கால மாற்றங்களுக்கு ஏற்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி இருமல் குணமாகும் குரல் வளம் பலமாகும்.
சுவாச கோளாறுகள் நீங்கும்.
கல்லீரலை பலப்படுத்தும்.
செய்முறை
400ml தண்ணீரில் 10 கிராம் பொடியை கலக்கி 200மேல் ஆகா சுண்ட காய்ச்ச வேண்டும்
உபயோகிக்கும் முறை
பெரியவர்களுக்கு 100ml
7 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 50ml
7 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 30ml

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை  #பொங்கல்_மிக்ஸ்: #வரகு_பயன்கள்:* சர்க்கரை அளவை குறைக்கிறது.* மூட்டுவலியை கு...
06/12/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வரகு-முருங்கை இலை #பொங்கல்_மிக்ஸ்:

#வரகு_பயன்கள்:

* சர்க்கரை அளவை குறைக்கிறது.
* மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
* கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண்
நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
* நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

#முருங்கை_இலை_பயன்கள்:

* முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

* இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருக்கிறது.

* முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

* முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

* வாழைப்பழத்தை விட 3 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள அதிகமாக உள்ளது.

* முருங்கைக் கீரையில் கேரட்டை விட 4 மட்ங்கு வைட்டமின்-ஏ அதிகமாக இருக்கிறது.

* பாலை விட 4 மடங்கு கால்சியம் முருங்கை கீரையில் நிறைந்துள்ளது.

| | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

 #நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்க...
07/10/2023

#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
|

 #நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்க...
28/09/2023

#நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
For orders: https://dharaniherbbals.in/product-detail/nilavembu-kudineer

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் ...
25/09/2023

குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது.

உடலுக்கு ஆரோக்கியம் தரும்  #சிவப்புகவுனிஅரிசிபுரதச்சத்து நிறைந்தது.தாய்ப்பால் அதிகரிக்கும்.உடல் சூடு குறையும்.எடை குறைக்...
22/09/2023

உடலுக்கு ஆரோக்கியம் தரும் #சிவப்புகவுனிஅரிசி
புரதச்சத்து நிறைந்தது.
தாய்ப்பால் அதிகரிக்கும்.
உடல் சூடு குறையும்.
எடை குறைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

|

👉வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.👉உணவுக்கு பின் ச...
21/09/2023

👉வெல்லத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
👉இது இரத்த சோகையை ஏற்படாமல் தடுக்கிறது.
👉உணவுக்கு பின் சிறுது அளவு எடுத்துக்கொண்டால் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.
👉வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது.
👉குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரக் கூடிய குடல் புழுக்களை கட்டுப் படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொண்டால் போதும்.
| |

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி-  #கருப்பு_கவுனி...கருப்பு கவுனியின் பயன்கள்:உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாது...
20/09/2023

நீண்ட ஆயுளை கொடுக்கும் பாரம்பரிய அரிசி- #கருப்பு_கவுனி...

கருப்பு கவுனியின் பயன்கள்:

உணவுக்குழாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் நிறைந்துள்ளது.

நாட்பட்ட நோய்களாகிய சர்க்கரை, புற்றுநோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது..

தேவையற்ற கொழுப்புக்களை கட்டுப்படுத்துகிறது.
அதிகமாக நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.

ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் த...
02/09/2023

ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :
முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு ஸ்பிரே செய்து கொண்டு, அப்படியே வைத்திருக்க வேண்டும்.

#மழை

FOR ORDER 👇👇👇 :
https://dharaniherbbals.in/product-detail/rose-water-100-gm See less
— feeling healthy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும்  #ஆவாரம்பூ_டீ  #பயன்கள்: #மலச்சிக்கல்:மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ...
31/08/2023

இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவுநோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.

For Order : www.dharaniherbbals.in

See less
— feeling healthy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பொலிவு தரக்கூடியது  #ரெட்ஒயின், #தரணிஹெர்பல்ஸ்-யின்  #ரெட்ஒயின்ஜெல்ரெட்...
17/08/2023

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் பொலிவு தரக்கூடியது #ரெட்ஒயின்,

#தரணிஹெர்பல்ஸ்-யின் #ரெட்ஒயின்ஜெல்
ரெட் ஒயின் ஜெல் தொடர்ந்து பயன்படுத்தினால்
முகப்பருக்கள் எளிதில் குணமாகும்.
மேலும் இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,
இறந்தசெல்கள் ஆகியவற்றை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

தோல்நிறத்தை மேம்படுத்துகிறது, அதை மென்மையாகவும்,மிருதுவாகவும் மாற்றுகிறது.
இளமைபொலிவைச் சேர்கிறது மற்றும் மந்தமான சருமத்தைப் புதுப்பிக்க உதவுகிறது.

நேர்த்தியான கோடுகளை குறைக்கிறது, சுருக்கங்கள் மற்றும் தோல் செல்களை இறுக்க உதவுகிறது.

| | See less

Address

NO:3, MC Road, ESWARI NAGAR, RATTIPALAYAM ROAD
Thanjavur
613004

Telephone

+919578403099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Periyandavar Vilas Nattu Marunthu Kadai,Thanjavur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share